ஹெலிக்காப்டரை தனது ஆண் உறுப்பால் கட்டி இழுத்து குன் பூ மாஸ்டர் சாதனை!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சைனாவில் உள்ள செண்டங் மாகாணத்தில் குங் பூ மாஸ்டர் ஒருவர் தனது ஆண் உறுப்பால் 32 அடி ஹெலிக்காப்டரை இழுத்து சாதனை படைத்துள்ளார்.

கிழக்குச் சைனாவின் செண்டங் மாகாணத்தைச் சேர்ந்தவர் யே ஹாங்வே குங் பூ மாஸ்டரான இவர் இதற்கு முன்பு அதிக எடையுள்ள கார்களை தனது ஆணுறுப்பில் கட்டி இழுத்து ஏழு முறை சாதனை படைத்துள்ளார்.

அந்த சாதனைகளை முறியடிக்கும் வகையில் தற்போது 32 அடி நீளமுள்ள ஹெலிக்காப்டரை தனது ஆணுறுப்பில் கட்டி இழுத்துள்ளார். கடந்த 30 வருடங்ககளாக வர்மக்களைகளை கற்று வரும் ஹாங்வே, தற்போது அதனை ஏராளமானவர்களுக்கு பயிற்றுவித்து வருகிறார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*