எந்த இடத்தில் சுகம்.. இங்கு அதிகம் கண்டுபிடிப்பேன் பாடிய நடிகைக்கு ஆசை நிறைவேறியதா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மும்தாஜ் என்றாலே நினைவுக்கு வருவது கட்டிப்பிடி கட்டிப்பிடிடா! பாட்டுத்தான். நடிகையை மும்தாஜ் ஏராளமான படங்களிலும் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் இன்னும் கவர்ச்சி கன்னியாக வலம் வருகிறார்.

சமீபத்தில் நடிகை மும்தாஜ் பிரபல வார இதழிக்கு அளித்த பேட்டியில் என்னுடைய குணம், எனக்குத் தெரிந்தவர்களோ, தெரியாதவர்களோ என்னிடம் வந்து உதவி எனக் கேட்டால் எந்த நேரமும் பார்க்காமல் ஓடிப்போய் உதவி செய்வேன். எனக்கு டாக்டர் ஆகணும் என்பது தான் ஆசை. ஆனால், காலம் என்னை சினிமாத்துறையில் ஈடுபட வைத்துவிட்டது. என்னதான் சினிமா, நடிப்பு என்று என்னுடைய உழைப்பைக் கொட்டினாலும், ஒரு போதும் என்னுடைய லிமிட்டை எந்த இடத்திலும் தாண்டிசென்றதில்லை.

என்னை எந்த பார்ட்டியிலும் யாரும் பார்த்திருக்க முடியாது. பார்ட்டிக்குப் போவது பொதுவாக எனக்குப் பிடிக்காத விஷயம். ‘பொதுவாகவே நம்ம இடம் கொடுக்காம யாருமே நம்மை நெருங்க முடியாது. தேவையில்லாத நட்புகளையும் வளர்த்துக்கக் கூடாது. அதே போல மத்தவங்க கண்களில்தவறான தோற்றத்தைத் தரக்கூடிய வகையிலான ஆடைகளையும் பெண்கள் தவிர்ப்பது நல்லது.

சரியான ஆடையை அணியும்போதும் நம்மை தவறாகப் பார்க்கிறார்கள் என்றால், அவங்க பார்வையில்தான் குறைபாடு உள்ளது என மும்தாஜ் தெரிவித்திருந்தார்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*