அழகான நர்ஸ் கவர்ச்சி உடை வட்டமிட்ட நோயாளிகள் அவருக்கு நேர்ந்த கதி!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

nur

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் ‘Pang’ Chatsri. 26 வயதான செவிலியரான இவர், மருத்துவமனைக்கு கவர்ச்சியான உடையில் வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதனால் இவரை நோக்கியே நோயாளிகள் கூட்டம் வட்டமடித்துள்ளது. சில நேரம் மருத்துவர்களின் கவனம் சிதறுவதற்கும் காரணமாக விடுகிறார்.

இதனை விரும்பாத சக நர்சுகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தில் புகார் செய்தனர். இதனையடுத்து அந்த நர்சை வேலையில் இருந்து நிறுத்தி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இவர் தனது புகைப்படங்களை செவிலியர்கள் குரூப்பிலும் சேர் செய்து, அது வைரலாகி, வேலை பறிபோக காரணமாகிவிட்டது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit