பள்ளி மாணவியாக இருந்த போது பிரபல நடிகை செய்த அநாகரீகச் செயல்கள்!

பிறப்பு : - இறப்பு :

மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ப்ரனிதி சோப்ரா தனது பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அதில் , பள்ளிக்கு பேருந்து, டாக்சியில் செல்ல பணம் இல்லாமல் அவர் சைக்கிளில் சென்றதாக கூறினார்.

இதுகுறித்து, தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட அவரது பள்ளி தோழி கானு குப்தா, பணக்கார வீட்டில் இருந்து வந்துவிட்டு கேமராவுக்கு முன்னால் பொய் பேசிய ப்ரனிதி என்று திட்டியுள்ளார்.

பள்ளியின் தலைவியாக இருந்ததால் ப்ரனிதி சோப்ரா எவ்வளவு மோசமாக நடந்து கொண்டார் என்பது எனக்கு இன்னும் நினைவு உள்ளது என்றார்.

பரினீதி சோப்ரா பெரிய பங்களாவில் தங்கியிருந்ததாகவும், இரண்டு கார்கள் வைத்திருந்ததாகவும் மற்றொரு தோழி தெரிவித்துள்ளார். இதனால் பரினீதியை பலரும் பொய் பேசுபவர் என்று திட்டிவந்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்து, நடிகை பரினீதி ஒரு அறிக்கை வெளியிட்டார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit