வாய்ப்புகள் இல்லை! விபரீத மூடிவு எடுத்த பிரபல நடிகை!

பிறப்பு : - இறப்பு :

தமிழ் சினிமாவில் அண்ணன், தம்பி நடிகர்கள் இருவருடனும் ஜோடி சேர்ந்தவர் அந்த நடிகை. தம்பி படத்தில் அறிமுகம் ஆன இவருக்கு அப்படம் கைவிட்டாலும், அண்ணன் நடித்த மாஸான படம் கொஞ்சம் தூக்கிவிட்டது. இருந்தாலும், அந்த நடிகைக்கு தமிழ் சினிமா அவ்வளவாக கைகொடுக்கவில்லை. அதனால், தனது கவனத்தை வேறு மொழி பக்கம் திருப்பினார்.

நடிகையின் போதாத காலமோ என்னவோ, அங்கும் அவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லையாம். இதனால் என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்த அந்த நடிகை விபரீத முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். அது என்னவென்றால், நடிகை மாடலிங் துறையில் இறங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தன்னிடம் கேட்பவர்களிடம் எல்லாம் சினிமாவை விட மாடலிங்கில் நிறைய சம்பாதிக்க முடியும் என்று இவர் சொல்லிக் கொண்டு வருகிறாராம். ஆனால், உண்மையில் நடிகைக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் தான் மாடலிங்குக்கு கீழிறங்கி வந்துவிட்டார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit