பிரபல தமிழ் நடிகைகள் ஆபாச படத்தில் இது உண்மை!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நடிகை சுவாதி இவர் சுப்பிரமணியபுரம், போராளி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய நடித்துள்ளார். இவர் சினிமாவில் அறிமுகமாகும் முன்புபாலியல் விழிப்புணர்வு தொடர்பான படங்களில் நடித்துள்ளார்.

நடிகை அமலா பால், மைனா,தெய்வத்திருமகள், வேட்டை,விஜபி, அம்மா கணக்கு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் 2010ம் ஆண்டு மாமனார் மருமகள் தொடர்பான கள்ளக்காதல் தொடர்பான விழிப்புணர்வு படத்தில் சுகந்தி கேரக்டரில் நடித்து இருந்தார்.

நடிகை அஞ்சலி ஆயுதம் செய்வோம், அங்காடித்தெரு, மங்காத்தா, கலகலப்பு, எங்கேயும் எப்போதும், மாப்ள சிங்கம், வத்திகுச்சி, அரவான், கற்றது தமிழ், இறைவி,ஆகிய படங்களில்நடித்துள்ளார் தற்போது பேரன்பு, பலூன், காண்பது பொய், உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவர் முதலில் பெண்கள் தொடர்பான விழிப்புணர்வு படத்தில் நடித்தார்.

இதைப்போல் நடிகை மும்தாஜ், நமீதா பாலியல் தொடர்பான விழிப்புணர்வு படங்களில்நடித்தனர்.

இதில் ஒரு காட்சியில் கூட அவர்கள் தங்கள் எல்லையை மீறவில்லை என்பதே உண்மை

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*