காவிரியில் கழிவு நீரை இரவில் கலக்கும் மர்ம கும்பல் யார் தெரியுமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

காவிரி நீரைப் பல மாவட்டங்களில் குடிநீராக பயன்படுத்துகிறோம். அப்படிப்பட்ட புனிதமான காவிரி நீர் அசுத்தம் செய்யப்படுகிறது. அதைத் தான் நாம் குடிநீராக பயன்படுத்துகிறோம்.

ஈரோடு மற்றும் திருச்சி பகுதியில் கழிவு நீர் அதிக அளவில் கலக்கப்படுகிறது. காவிரி கரையோரம் செயல்படும் சாயப்பட்டறைகளில் இருந்த கழிவு நீரை இரவு நேரங்களில் காவிரியில் கலந்து விடுகிறன்றனர்.

சாயப்பட்டறை கழிவு நீரை வெளியேற்றாமல் அதை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்தவேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியும் அதைக் கண்டு கொள்ளாமல் இரவு வேளையில் இது போன்ற தீய செயலில் ஈடுபடுகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*