27 முறை தொடர்ந்து! பாவம் அந்த நடிகர்! நடிகை செய்த செயல்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

kisukiasu

நடிகர்களிடையே சண்டை ஏற்படுவது ஒன்றும் ஆச்சர்யமான விஷயமல்ல. ஆனால் அது கைகலப்பில் முடிந்தால், நிச்சயம் ஒரு பெரிய சர்ச்சையாகும்.

ஆனால், இந்த செய்தி உண்மையாக நடந்த சண்டை பற்றியல்ல. கதைப்படி நடிகை மற்றொரு நடிகரின் கன்னத்தில் அறைய வேண்டும். அப்படி அவர் உண்மையிலேயே அறைந்தால் என்னவாகும்?

அப்படி ஒரு நிகழ்வு தான் ‘ஸ்டார் வார்ஸ்: லாஸ்ட் ஜெடி’ ஷூட்டிங்கின் போது நிகழ்ந்தது. இந்த படத்தில் முக்கிய ரோல்களில் மறைந்த Carrie Fisher மற்றும் Oscar Isaac ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தில் ஆஸ்கர் ஐசக்கை, நடிகை Carrie Fisher அறைவது போல ஒரு சீன் படமாக்கப்பட்டது. அந்த சீனுக்கு இயக்குனர் 27 டேக் கொடுத்துள்ளார்.

“அதனால் நான் 27 அறை வாங்க நேர்ந்தது” என ஆஸ்கர் ஐசக் அமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit