போலி ஐடி கார்டு உடன் பாருக்கு குடிக்க சென்ற இளம் நடிகை..? விரட்டியடித்த ஊழியர்கள்!

பிறப்பு : - இறப்பு :

பிரபல பாலிவுட் நடிகை ஆலியாபட் பார்க்க சிறுமி போல் காட்சியளிப்பார். அதனால் தான் என்னவே அவருக்கு இப்படி ஒரு சம்பவம் லண்டனில் நடந்துள்ளது.

லண்டனில் உள்ள பார் ஒன்றுக்கு ஆலியா பட் சென்றுள்ளார். பார்க்க சின்ன பொண்ணு போல் அவர் இருந்ததால், பவுன்சர்கள் ஆலியாபட் மைனர் என நினைத்து பாருக்குள் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லையாம். இருந்த போதிலும் ஆலியா தனது ஐடி கார்டை எடுத்துக் காட்டி அவர்களிடம் வாதாடியுள்ளார்.

இருந்த போதிலும் பவுன்சர்கள் அவரை நம்பவில்லையாம். மேலும் தனது ஐடிகார்ட்டை எடுத்து, தான் 24 வயதை கடந்து விட்டதாக கூறியுள்ளார். பாருக்கு வருவதற்காக ஆலியா போலி ஐடி கார்டு கொண்டு வந்ததாக நினைத்து அவரை பாருக்கு செல்ல அனுமதிக்கவில்லையாம். இதனை ஆலியா பட்டே வருத்துடன் தனது நண்பர்களிடன் தெரிவித்து வருகிறார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit