தமிழ் நடிகை வெளிநாட்டில் தங்கி இருந்தபோது, அறைக்குள் நுழைந்தவன் செய்த காரியம்!

பிறப்பு : - இறப்பு :

கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிபராஜா, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா,பயம் ஒரு பயணம் ஆகியபடங்களில் நடித்தவர் விசாகா சிங், இவர் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, பிஸியாக நடித்து வருகிறார்.

கடந்த 21ம் தேதி பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் நகரில் சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது.இதில்கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை உள்ள அனைத்து நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்க விசாகாசிங் சென்றிருந்தார்.

திரைப்பட விழாவில் பங்கேற்க அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் அறைஎடுத்து, தனது உடைமைகளை வைத்து இருந்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்ப வந்து பார்த்தபோது ஹோட்டலில் தனது அறையில் இருந்த நகை, லோப்டாப், பணம், காஸ்டிம் பொருள்கள், பாஸ்போர்ட் ஆகிய அனைத்தும் கொண்ட பை திருடி போயின.

இது தொடர்பாக அவர் பிரான்ஸ் போலீசாரிடம் புகார் அளித்தார். மேலும் பிரான்ஸ் நாட்டில் உள்ள இந்திய தூரகத்தில் பாஸ்போர்ட் நகல் பெற விண்ணப்பித்துள்ளார்.ஆண்டு தோறும் மகிழ்ச்சியாக வந்து மகிழ்ச்சியாக செல்வேன்.ஆனால் இந்த முறை சோகமாக செல்ல உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit