திருமணத்துக்கு பிறகு நடிகை வெறும் பத்து நாட்கள் மட்டும் தான்! அச்சச்சோ அப்போ அதுக்கு அப்புறம்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

wed

தன்னுடைய திருமணத்திற்காக,ஷூட்டிங்கில் இருந்து 10 நாட்கள் மட்டும் பிரேக் எடுக்கப் போகிறாராம் சரும நடிகை.

தெலுங்கு வாரிசு நடிகருக்கு, நடிகைக்கும் வரும் அக்டோபர் மாதம் 6ஆம் தேதி திருமணம் நடைபெறுவது உறுதியாகிவிட்டது. ஆனால், நடிகையோ, கைநிறைய படங்களை வைத்திருக்கிறார்.

அட்லீ இயக்கத்தில் தளபதியுடன் அடுத்த மாதம் ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார். அதுதவிர, விஷாலுடன் ‘இரும்புத்திரை’, விஜய் சேதுபதியுடன் ‘அநீதி கதைகள்’, தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு, தெலுங்கில் நாகர்ஜுனாவுக்கு ஜோடியாக ஒரு படம், ராம் சரண் ஜோடியாக ஒரு படம் என அடுத்த வருடம் வரை நடிக்கும் அளவுக்கு ஏகப்பட்ட படங்களை கையில் வைத்திருக்கிறார்.

மேலும், திருமணத்துக்கு பிறகு 3 மாதங்களுக்கு நடிகை படங்களில் நடிக்க மாட்டார் என்றொரு தகவல் வெளியானது. ஆனால், அதை மறுத்துள்ளார் நடிகை. அக்டோபர் 1 முதல் 10ஆம் தேதி வரை, அதாவது 10 நாட்கள் மட்டுமே விடுப்பு எடுக்க போறாராம் நடிகை.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit