உனக்காக எதையும் செய்வேன்! மோகத்தில் பெண் சப் இன்ஸ்பெக்டர் செய்த காரியம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தலைமைச் செயலகத்தில் அலுவலக உதவியாளராக வேலை செய்து வரும் சதர்சனத்திற்கும் பெண் போலீஸ் உதவி ஆய்வாளர் ஒருவருக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு சுதர்சனத்தின் சகோதரிகள் எதிர்ப்பு தெரிவித்தனராம். இதனால் ஆத்திரமடைந்த சுதர்சனம், பெண் எஸ்.ஐ உடன் சேர்ந்து அவரது சகோதரிகள் இருக்கும் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சுதர்சனம் தரப்பிற்கும், அவரது சகோதரிகள் தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து உடல் முழுவதும் தீக்காயங்களுடன் சுதர்சனத்தின் சகோதரிகள் நவநீதம் மற்றும் சசிகலா ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கள்ளக் காதல் மோகத்தால், தனது சகோதரர் சுதர்சனம் தங்களை தீ வைத்து கொளுத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக பெண் எஸ்.ஐ. மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல், காவல்துறையினர் விடுவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*