என்னையே தருகிறேன்” அந்த ஒல்லி தமிழ் நடிகை அனுப்பிய மெஸேஜ்.! ஹீரோவிற்கு மயக்கம்!!!

பிறப்பு : - இறப்பு :

பத்திரிக்கை துறையில் இருந்து வந்த அந்த இயக்குநர்,மலையாள நாட்டில் இருந்து வந்து தமிழில் கலக்கி வரும் அந்த மூன்றெழுத்து இளம் ஹீரோவை வைத்து படம் எடுக்க முடிவு செய்து, அவரிடம் கதையைச் சொன்னாராம்.

கதை பிடித்து விட்டதால் சம்மதித்த ஹீரோ, சமீபத்தில் சக்கைபோடு போட்ட அந்த பிரமாண்ட படத்தின் முதல்பாக ஒல்லி ஹீரோயினை இந்த படத்திற்கு புக் செய்யுங்கள் என்றாராம்.

இந்த விசயம் அந்த ஒல்லி நடிகைக்கு தெரிய… மகிழ்ச்சியடைந்த அவர், வார்த்தைகளால் சொல்ல முடியாத விசயங்களை மெஸேஜாக தட்டி விட்டாராம்.

இந்த உதவிக்காக உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டாராம்.. என்ன கொடுப்பீர்கள் என்றாராம் ஹீரோ.. என்னையே வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றதாம் ஒல்லி.

இதனால் ஹீரோ, தன்னிடம் எந்த இயக்குநர் வந்தாலும் ஒல்லி நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கச் சொல்கிறாராம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit