அந்த கிளுகிளுப்பு நடிகைக்கு லிப்ட் கொடுத்த சிறை அதிகாரி!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

kisu

கேரள நடிகைக்கு சிறைத்துறை அதிகாரி ஒருவர் அரசு வாகனத்தில் லிப்ட் கொடுத்ததால் மாநில அரசின் விசாரணை வலையத்தில் சிக்கியுள்ளார்.

கேரள மாநில சிறைத்துறை டிஐஜியாக இருப்பவர் பரதீப். இவர் கடந்த மார்ச் மாதம் பத்தனம்திட்டா மாவட்ட சிறையில் நடந்த சிறைநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

அவர் சிறை நிகழ்ச்சிக்கு வரும்போது அவருக்கென்று வழங்கப்பட்ட காரில் வந்தார். அப்போது வரும் வழியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அந்த கிளு, கிளுப்பு நடிகைக்கு தனது காரில் லிப்ட் கொடுத்துள்ளார்.

அவரை அழைத்துக் கொண்டு எங்குச் சென்றார். இருவரும் அங்கு என்ன செய்தனர் என்பது மர்மமாக உள்ளது.

இந்தச் சம்பவம் கேரள மாநில அரசின் உளவுத்துறை மோப்பம் பிடித்தது. இதனையடுத்து உளவு அமைப்பு முதல்வருக்கு ரகசிய அறிக்கை அனுப்பியது.

இதனையடுத்து கேரள மாநில முதல்வர் அலுவலகம் அந்த கிளு, கிளுப்பு நடிகைக்கு ஏன் லிப்ட் கொடுத்தார். இருவரும் அரசு வண்டியில் எங்குச் சென்றனர்.

அங்கு நடந்தது என்ன என்பது குறித்து சிறைத்துறை தலைமை அதிகாரி ஸ்ரீலேகா விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். நடிகையுடன் அரசு காரில் சென்ற அந்தச் சிறைத்துறை அதிகாரிக்கு உளவு அமைப்பின் மூலம் 2 மாதம் கழித்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து அம்மாநில முதல்வர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிறைத்துறை தலைமை அதிகாரி ஸ்ரீலேகாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit