சன்னி லியோன் கூட நடிச்சா ‘அதை’ அறுத்து வீசிடுவேன்: சூப்பர் ஸ்டாரை மிரட்டிய மனைவி!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஆபாசப் பட நடிகை சன்னிலியோன் நடிக்கும் படங்களுக்கு இளைஞர்கள் செம கூட்டம் கூடுகிறார்கள். சன்னி, சன்னி என்று உயிரை விடுகிறார்கள்.

இதனால் பாலிவுட் சூப்பர்ஸ்டார்கள் படங்களில் ஒரு குத்துப் பாடலுக்கு சன்னி லியோன் இருந்தே ஆக வேண்டிய கட்டாயம் பாலிவுட்டில் ஏற்பட்டு விட்டது. சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் படத்தில் கூட சன்னி லியோன் ஒரு குத்துப் பாடலுக்கு ஆடினார்.

இதனால் பாலிவுட் சூப்பர்ஸ்டார்களின் திருமதிகள் கடுப்பானார்கள். சன்னிலியோனுடன் இன்மேல் நடிக்கக் கூடாது என்று தடை விதித்து விட்டார்கள். குறிப்பாக ஷாருக்கான் மனைவி நேரிடையாகவே மிரட்டி விட்டாராம்.

சமீபத்தில் ஹீரோக்களின் மனைவிகள் ஒரு பார்ட்டியில் சந்தித்து பேசி ஒரு முடிவிற்கு வந்துள்ளார்கள். இனிமேல் கணவர்கள் சன்னிலியோனுடன் நடிக்கக்கூடாது.

மீறி இனிமேல் சன்னிலியோனுடன் நடித்தால் சங்கை அறுத்துவிடுவேன் என்று அவர்கள் பயமுறுத்தி வருகின்றார்களாம்.

இந்த முடிவால் பாலிவுட் நடிகர்கள் அதிர்ந்து போய் இருக்கிறார்கள். ஆனால் சன்னிலியோன் இதற்கெல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை, முடிஞ்சா அறுத்துப் பாரு என்கிறாராம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*