பாகுபலி படத்தின் வந்தாய் அய்யா… பாடல் ரெக்கார்டிங் வீடியோ வெளியீடு!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இயக்குனர் ராஜமெளலி இயக்கிய பாகுபலி படத்தில் வந்தாய் அய்யா..வாழ்வை மீண்டும் தந்தாய்.. பாடல் ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் ஓலிப்பதிவு செய்யப்பட்ட பாடல் பதிவின் போது இயக்குனர் ராஜமெளலி தனது செல்போனில் பதிவு செய்த காட்சிகளை பாடலாசிரியர் கார்க்கி இன்று வெளியிட்டுள்ளார் அவை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது..

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*