ராணா, காஜல் அகர்வாலுடன் காதல்?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ராணா தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவரும் திரிஷாவும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டன. இருவரும் பொது விழாக்களுக்கு ஜோடியாக வந்தார்கள்.

வெளிநாடுகளுக்கும் ஒன்றாக சென்று வந்தனர். பிறகு இருவரும் திடீரென பிரிந்தார்கள்.

ராணா நிறைய பெண்களுடன் தொடர்பு வைத்து இருந்ததாகவும் இதுபற்றி திரிஷாவுக்கு தெரிய வந்ததால் அவரைவிட்டு விலகியதாகவும் கூறப்பட்டது.

திரிஷா இடத்தில் இப்போது காஜல் அகர்வால் வந்து இருக்கிறார். ராணாவும் காஜல் அகர்வாலும் ஒரே காரில் சுற்றுகிறார்களாம். நட்சத்திர ஓட்டல்களில் ஒன்றாக விருந்து சாப்பிடுகிறார்களாம். டென்னிஸ் போட்டி மைதானங்களில் அருகருகே உட்கார்ந்து விளையாட்டை பார்த்து ரசிக்கிறார்களாம். இவர்கள் காதல் விரைவில் அம்பலத்துக்கு வரும் என்கின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit