பிரபல சீரியல் நடிகை ஓரினச்சேர்க்கை? புகைப்படம் வெளியாகி வைரலாக பரவுகிறது!!!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

nia-sharma

இந்தி தொடர்களில் நடித்து வரும் பிரபல நடிகை நியா சர்மா அடிக்கடி தனது புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்குவார்.இவர் நடிக்கும் ஐஸ் ஆன் தேம் தொடரின் 6வது பாகம் சமீபத்தில் வெளியானது.

அதில் நியா சர்மா மற்றும் உடன் நடிக்கும் இஷா சர்மாவுடன் ஒரு காட்சியில் லிப் டூ லிப் முத்தத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் நியா சர்மா. அந்த புகைப்படம் வெளியாகி வைரலாக தற்போது பரவி வருகிறது. அவர் முத்தம் கொடுத்தது அவரது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லையாம்.

இது தொடர்பாக நியா சர்மா கூறியதாவது: நான் லிப் டூ லிப் முத்தம் கொடுத்தது என் குடும்பத்தாரோ, நண்பர்களோ கண்டுகொள்ளவில்லை. இது எல்லாம் நடிப்பில் சாதாரணம், இஷா சர்மாவுக்கு நான் முத்தம் கொடுத்ததால் நான் ஓரினச்சேர்க்கையாளர் கிடையாது. அது வெறும் நடிப்பு அவ்வளவுதான், என நியா சர்மா தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் அவர் ரசிகர்கள் இதனை ஏற்க மறுத்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit