மூன்று மாதம் எனக்கு மனைவியா கூடவே வாழனும்: அடுத்து நீதான் ஹீரோயின் : ஒரு இயக்குனரின் பழக்க வழக்கம்!

பிறப்பு : - இறப்பு :

இயக்குனர் எழுபதுகளில் அறிமுகம் ஆனவர். முதல் இரண்டு படங்கள் கேரளா தேசத்தில் இயக்கினார். படம் பம்பர் ஹிட்.

மூத்த சூப்பர் ஹீரோ தான் அந்த இரண்டு படங்களுக்கும் இயக்குனர். மூன்றாவது படம் தான் தமிழில் அவர் படம் செய்தார்.

அந்த உயரமான ஹீரோ டேட் கொடுக்க படம் ஆரம்பம் ஆனது. அந்தப் படத்தில் தான் பிசின் நடிகை அறிமுகம். இயக்குனர் அப்போதே ஒரு கண்டிஷன் போட்டார்.

அதாவது மூன்று நான்கு மாதங்கள் எனக்கு மனைவியா வாழனும்.. கூடவே இருக்கனும்.. என் கோபத்தை குறைக்கணும்.. சமைக்கணும்..

இதெல்லாம் பாத்துகிட்டா அடுத்த படத்தில் நீதான் ஹீரோயின் என்று சத்தியம் செய்வாராம் இயக்குனர்.

அதேபோல இன்று தமிழ் நாட்டைக் கலக்கும் பிரியா ஹீரோயின்கள் எல்லாம் அவருடன் மனைவியாக குடும்பம் நடத்தியவர்கள் தான் என்கிறார்கள்.

இது என்ன பொழைப்பு..?

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit