கருப்பு அழகி நடிகை, உச்சநட்சத்திரத்தின் ஜோடி, இறுதியில் அந்த தொழிலில், வாழ்க்கையே போனது!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

1980 முதல் 1990 களில் நல்ல நடிப்பிற்காக பெயர் பெற்ற கருப்பு அழகி நடிகை. தமிழ் மட்டுமில்லாமல் மலையாள திரைப்படங்களில் உச்சநட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்தவர் இந்த நடிகை.

மா எழுத்தில் தொடங்கும் இந்த கருப்பு அழகு நடிகையின் பெயர். குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த நடிகை அதற்காக மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றார். பெரும்பாலும், மருமகள் கதாபாத்திரங்களில் அதிகம் நடிக்கும் இந்த நடிகை, அமைதியான, பொறுப்பான பெண் என்று மக்கள் விமர்சனம் செய்தனர்.

இப்படி நல்ல விதமாக பெயர் பெற்ற நடிகைக்கு ஏதோ வாழ்க்கையின் விதி விளையாடியதை போல எல்லாம் தலைகீழானது. 8 வருடங்கள் திரைப்படங்களில் நல்ல பெயர் பெற்ற நடிகை, பிறகு அதில் இருந்து விடைபெற்று இல்லற வாழ்க்கையில் நுழைந்தார்.

திருமணம் முடிந்து வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருப்பதாக அனைவரும் நினைத்து கொண்டிருந்தனர். ஆனால், எல்லோருக்கும் தலையில் இடி விழுவது போல் ஒரு செய்தி. திடீரென, அந்த நடிகை கைது எனவும், பாலியல் தொழிலில் ஈடுபடும் போது கையும் களவுமாக பிடிப்பட்டதாகவும் அனைத்து சேனல்களில் செய்தி காட்டி தீ போல் பரவியது.

சினிமாவில் நல்ல பெயர் பெற்ற நடிகை இறுதியில் வாழ்க்கையில் தோற்றுப்போனார். பின்னர் தான் தெரியவந்தது, வாழ்க்கை போனதற்கு வாழ்க்கை துணை தான் காரணம் என்று. கருப்பாக இருந்தாலும், கலையாக இருக்கும் நடிகை கடைசியில் வாழ்க்கையை இழந்து காணாமலேயே போய்விட்டார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*