அரை நிர்வாணமாக நின்ற இலியானா!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தென்னிந்தியா மட்டுமின்றி பாலிவுட்டிலும் கலக்கி வருபவர் இலியானா. இவர் சமீபத்தில் விலங்குகளின் தோலினால் செய்யப்பட்ட எந்தப் பொருளையும் பயன்படுத்த கூடாது என்று ‘பெடா’ என்ற அமைப்பில் இணைந்தனர்.சில நாட்களுக்கு முன்பு விலங்குகளால் ஆன பொருளை பயன்படுத்தாதே என்ற வாசகம் எழுதிய டி-சர்ட்டை அணிந்து வந்தார்.தற்போது மீண்டும் இது குறித்த விழிப்புணர்வுக்காக அரை நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். இதற்கு நாட்டில் பல பகுதியில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*