ஆசியாவின் மிகக்கவர்ச்சிகரமான ஆண்களின் பட்டியலில் நடிகர் சூர்யா

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இங்­கி­லாந்தை சேர்ந்த “ஈஸ்டர்ன் ஐ” வார பத்­தி­ரிகை ஆண்டு தோறும் ஆசி­யாவின் கவர்ச்­சி­க­ர­மான ஆண்கள் மற்றும் பெண்கள் 50 பேரை தெரிவு செய்து அவர்­க­ளது பெயரை வெளி­யிட்டு வரு­கி­றது.

கவர்ச்­சி­க­ரமான் ஆண்கள் பட்­டி­யலில் முதல் இடத்தில் தொடர்ந்து 3 வரு­டங்­க­ளாக ஹிருத்திக் ரோஷன் தெரி­வா­கி­யுள் ளார். இந்த வரு­டமும் அவரே முதல் இடத்தில் உள்ளார்.

இந்த பட்­டி­யலில் ஐந்­தா­வது இடத்தில் ஷாகித் கபூர், ஆறா­வது இடத்தில் பரூன் சோப்தி, 8-ஆவது இடத்தில் ரன்பீர் கபூர், மற்றும் பத்­தா­வது இடத்தில் சல்­மான்கான் ஆகி யோர் இடம்­பெற்­றுள்­ள­தோடு. நடிகர் சூர்யா 50-ஆவது இடத்தில் உள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*