த்ரிஷாவை பற்றி அவர் காதலன் சொன்ன ரகசியம்?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழ் சினிமாவில் கதாநாயகி என்றாலே 2 அல்லது 3 வருடம் தான் அவர்களது திரைப்பயணம் இருக்கும். பிறகு வெளிநாட்டு மாப்பிள்ளை அல்லது தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள்.

அந்த வகையில் த்ரிஷா மட்டும் விதிவிலக்காக தொடர்ந்து சினிமாவில் 10 வருடங்களாக முன்னணி நாயகியாகவே இருந்து வருகிறார்.இன்றுடன் த்ரிஷா தன்னுடைய திரைபயணத்தில் 11 ஆண்டுகள் முடிந்து,12வது வருடத்தில் காலடி எடுத்து வைக்கிறாராம். இந்த தகவலை த்ரிஷாவின் காதலன் என்று கூறப்படும் வருண் மணியன், அவருடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*