அஞ்சலி கிசு கிசுக்கு இறுதி அஞ்சலி செலுத்திடுங்கள்; காமெடி நடிகர் சதீஷ்!(வீடியோ)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர் சதீஷ். சமீபத்தில் இவரை பற்றி ஒரு ஸ்வாரசியமான கிசு கிசு வந்தது, அதாவது இவரும் நடிகை அஞ்சலியும் காதலர்கள் என்றும் ரகசியமாக திருமணம் கூட செய்து கொண்டார்கள் என்றும் கிசுகிசுக்கப்பட்டது .

இதை அறிந்த சதீஷ் உடனே இதில் துளியும் உண்மை இல்லை, அஞ்சலியை நான் நேரில் கூட பார்த்தது இல்லை. அதனால் தயவு செய்து இந்த அஞ்சலி கிசு கிசுக்கு இறுதி அஞ்சலி செலுத்திடுங்கள் என்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*