என்னைப்பற்றி தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்துங்கள்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

a

நடிகை பார்வதி தன்னுடைய சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்தியதாகவும் கூறப்பட்டது. மேலும் மலையாள சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்றும் செய்தி வெளியானது.

இதை மறுத்து நடிகை பார்வதி “ஒரு தவறான செய்தி வெளியிடப்பட்டால் அதையே எல்லோரும் வெளியிட்டுவிடுகிறார்கள்.

செய்தி வெளியிடுவதற்கு முன்பு என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். எந்த ஊடகத்துக்கும் என் சம்பளம் குறித்து நான் பேட்டி கொடுத்ததில்லை. யாரும் இதுகுறித்து என்னிடம் கேள்வியும் கேட்கவில்லை.

ஆனால் நான் சம்பளத்தை உயர்த்தியது குறித்து பல ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. தகவலைச் சரிபார்த்து வெளியிட்டிருக்கலாமே!

மேலும், நான் எவ்வளவு சம்பளம் பெறுகிறேன் என்பது யாருக்கும் சொல்ல அவசியமில்லை. அது எனக்கும் தயாரிப்பாளருக்குமானது.

என்னைப் பற்றிய தவறான செய்திகளை நீக்கிவிடுங்கள். இன்னமும் உங்கள் மீது நம்பிக்கை உள்ளது” என்று வருத்தத்துடன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit