வந்தாச்சு சன்னி லியோனுக்கு ரசிகர் மன்றம்..! இனிமேல் தமிழ்நாட்டில் எல்லா பிரச்னையும் தீர்ந்திடும்..!!

பிறப்பு : - இறப்பு :

பொதுவாக தனது அபிமான நடிகருக்கு ரசிகர்கள் மன்றங்கள் திறப்பது வழக்கமான ஒன்றுதான். இது தமிழ்நாட்டில் இது தியாகராஜ பாகவதர் காலத்தில் இருந்தே இருக்கிறது.

இன்றைய காலக்கட்டத்தில் ஒரு நடிகருக்கு ஒரு படம் வெளிவந்த உடனேயே ரசிகர்கள் மன்றங்கள் திறக்கப்பட்டு விடுகின்றன. அதே போல நடிகைகளுக்கும் ரசிகர் மன்றங்கள் திறக்கப்பட்டு உள்ளன. அவ்வளவு ஏன் நடிகை குஷ்புவுக்கு கோவில் கட்டிய வரலாறு கூட உள்ளது.

இந்த நிலையில், நமக்கல் மாவட்டம் துத்திகுளம் என்ற கிராமத்தில் நடிகை சன்னி லியோனுக்கு ரசிகர்மன்றம் திறக்கப்பட்டு உள்ளது. இதற்காக பிரமாண்ட பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்து அந்த கிராமத்தினர் தலையில் அடித்து கொள்கின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit