கள்ளகாதலால் ஆசிரியையை கார் ஏற்றி கொன்ற காதலன் சிறையில் தற்கொலை!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஆசிரியையை கார் ஏற்றி கொலை செய்த இளையராஜா சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

அரசு பள்ளி ஆசிரியை நிவேதிதாவை கார் ஏற்றி கொன்ற வழக்கில் அவரது ஃபேஸ்புக் காதலன் இளையராஜவை போலீஸார் கைது செய்தனர்.

இதனையடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட இளையராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*