பிரபல தயாரிப்பாளரை மிரட்டிய கும்பல்- ஆனால், மாட்டியது விஷால்

பிறப்பு : - இறப்பு :

விஷால் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என இரண்டு பொறுப்புக்களை தலையில் சுமந்து வருகின்றார். இந்நிலையில் விஷாலை ஆரம்பத்திலிருந்தே தயாரிப்பாளர் சங்க தேர்தலில் எதிர்த்தவர் சுரேஷ் காமாட்சி.

இவரை சமீபத்தில் யாரோ முகம் தெரியாத நபர்கள் ‘விஷாலையே எதிர்க்கின்றாயா…நீ இருக்க மாட்டாய்’ என மிரட்டியுள்ளனர்.

இவை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது, இதை சுரேஷ் காமாட்சியே வெளிப்படையாக கூறியுள்ளார்.

மேலும், நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழாவிற்கு ரஜினி, கமல் வந்த போது கூட அதை சுரேஷ் காமாட்சி எதிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், விஷால் தரப்பு தான் உண்மையாகவே மிரட்டியதா? இல்லை வேறு யாரும் இவர்களுக்குள் கேம் விளையாடுகிறார்களா? என்று குழப்பம் நீடிக்கின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit