மெஸ்ஸியை நெருங்கினார் ரொனால்டோ! ஹாட்ரிக் கோல் அடித்து அத்லெட்டிகோ மாட்ரிட்டை சாய்த்தார்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

mersi

சாம்பியன்ஸ் லீக் தொடரில் அத்லெட்டிகோ மாட்ரிட் அணிக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்ததன் மூலம் மெஸ்ஸியை சமன் செய்துள்ளார் ரொனால்டோ.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் மாட்ரிட் நகரில் நடந்த அரையிறுதி முதல் சுற்றில் ரியல் மாட்ரிட், அத்லெட்டிகோ மாட்ரிட் அணிகள் மோதின.

ரொனால்டோவின் ஹாட்ரிக் கோலால் ரியல் மாட்ரிட் அணி 3-0 என அத்லெட்டிகோ மாட்ரிட் அணியை வீழ்த்தியது. சிறப்பாக விளையாடிய ரொனால்டோ, 10, 73, 86வது நிமிடத்தில் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

இதன் மூலம் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து அரங்கில் அதிக முறை ஹாட்ரிக் கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் பார்சிலோனாவின் மெஸ்ஸியுடன் முதலிடத்தை ரொனால்டோ பகிர்ந்து கொண்டுள்ளார். இருவரும் 7 முறை ஹாட்ரிக் கோல் அடித்து முதலிடத்தில் உள்ளனர்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit