ஐபோன் விற்பனையில் திடீர் சரிவு: என்ன காரணம்?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

iPhone_6_iOS_8_Screens_Wide

ஐபோன் நிறுவனம் அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.

கடந்த 3 மாதங்களில் 50.8 மில்லியன் ஐபோன் விற்பனை ஆகியுள்ளதாகவும், இது கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது 1 சதவீதம் குறைவானது எனவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக் கூறுகையில், ஆப்பிள் நிறுவன பங்குகள் முன்னர் உச்சத்தை தொட்ட நிலையில், சில மணி நேரங்கள் கழித்து 2 சதவீதம் அளவு சரிவை சந்தித்துள்ளன.

புதிதாக வெளியாகவிருக்கும் ஐபோன் மொடலுக்கு வாடிக்கையாளர்கள் காத்திருப்பதால், தற்போது ஐபோன் விற்பனை சரிந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், ஆப்பிள் பே, ஐகிளவுட் மற்றும் ஐஃபோன் ஆப் ஸ்டோர் உள்ளிட்ட சேவைகளாலும் ஐபோன் விற்பனை சரிவை சந்தித்துள்ளது.

ஐபோன்களின் விற்பனை குறைந்தாலும், அதன் மூலம் ஈட்டிய வருவாய் 1 சதவீதம் அதிகரித்து 33.2 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit