அந்தரங்கம் நிகழ்ச்சியில் கலக்கும் கிரிஜா

பிறப்பு : - இறப்பு :

பொதுவாக இரவு 10 மணிக்கு மேல் ஒளிபரப்பாகும் பாலியல் தொடர்பான நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பெண்கள் தயங்குவார்கள். அதனை துணிச்சலுடன் செய்து வருகிறார் கிரிஜாஸ்ரீ. அவர் தொகுத்து வழங்கும் அந்தரங்கம் நிகழ்ச்சிதான் இப்போது பாப்புலர்.லோக்கல் சேனல்களில் பணியாற்றிக் கொண்டிருந்த கிரிஜா கேப்டன் டி.வியின் சமையல் மந்திரம் நிகழ்ச்சி மூலம் பாப்புலரானார். தற்போது அந்தரங்கம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். தயக்கம் இல்லாமல் நேயர்கள் கேட்கும் கேள்விகளுக்கு டாக்டர்களின் விளக்கம் கேட்டு சொல்லும் அவரது பாணி நேயர்களை கவர்கிறது. ஆனாலும் கிரிஜாவுக்கு சின்னத்திரை தொடரில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசையா இருக்கிறதாம். அதற்கான வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit