யுவராஜ் சிங் அவுட் கேமராவில் சிக்கிய இளம்பெண்கள் போட்ட ஆட்டம்: வைரலாகும் வீடியோ!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

yuw

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் யுவராஜ் சிங் மேக்ஸ்வேல் பந்து வீச்சில் ஆட்டமிழந்த போது மைதானத்தில் இருந்த இளம்பெண்கள் ஆட்டம் போட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஐபிஎல் போட்டியின் 33-வது லீக் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஹைதராபாத் அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியின் 18-வது ஓவரை பஞ்சாப் அணியின் தலைவர் மேக்ஸ்வேல், யுவராஜ் சிங்கிற்கு வீசினார். அதை எதிர்கொண்ட யுவராஜ் அடித்து ஆடினார். இதனால் பந்தானது லாங் ஆன் திசையில் சென்றது.

அப்போது அங்கு பீல்டிங்கிற்காக நிறுத்தப்பட்டிருந்த பட்டேல் அற்புதமாக கேட்ச் பிடித்தார். இதனால் 12 பந்துகளில் 15 ஓட்டங்கள் எடுத்திருந்த யுவராஜ் பவுலியன் திரும்பினார்.

அப்போது மைதானத்தில் இருந்த இளம் பெண்கள் யுவராஜ் சிங் அவுட்டானதை ஆட்டம் போட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.அதை அங்கிருந்த கேமராவில் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit