1 லிட்டர் குடிநீருக்கு கோஹ்லி எவ்வளவு செலவழிக்கிறார் தெரியுமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்திய கிரிக்கெட் அணித்தலைவரும், நட்சத்திர வீரருமான விராட் கோஹ்லி குடிக்கும் 1 லிட்டர் தண்ணீர் பாட்டிலின் விலை தெரியவந்துள்ளது.

ஐபில் தொடரில் பெங்களூர் அணித்தலைராக திகழ்ந்து வரும் கோஹ்லி உணவங்களுக்கு செல்லும் போது Evian என்னும் தண்ணீர் பாட்டிலை ஆர்டர் செய்து குடிப்பதை பழக்கமாக வைத்துள்ளாராம்.

பிரான்ஸில் தயாரிக்கப்படும் Evian தண்ணீர், பிரான்சில் கிராமப்புற பகுதியில் உள்ள ஒரு இயற்கை நீரூற்றில் இருந்து தண்ணீர் நிரப்பப்படுவதாக கூறப்படுகிறது.

1 லிட்டர் Evian தண்ணீர் பாட்டிலின் விலை கிட்டதட்ட ரூ. 600க்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*