விரைவில் சந்திப்போம்: பாகிஸ்தான் வீரருக்கு நெகிழ்ச்சியூட்டும் பரிசு கொடுத்த விராட் கோஹ்லி!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான சயித் அப்ரிடி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அதாவது ஒட்டு மொத்தமாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

36 வயதான சயித் அப்ரிடி ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து 2010 ஆம் ஆண்டும், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 2015 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

இதனால் ஓய்வு பெறும் சயித் அப்ரிடிக்கு, விராட் கோஹ்லி, யுவராஜ் சிங், ஆசிஷ் நெஹ்ரா, பும்ரா, ரெய்னா, நெகி, மொஹமட் ஷமி, ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ரஹானே, தவான் உட்பட இந்திய அணி வீரர்கள் தனது கையொப்பமிட்ட கோஹ்லியின் டீ-சர்ட்டை அப்ரிடிக்கு பரிசாக வழங்கியுள்ளனர்.

இது குறித்து கோஹ்லி தனது டுவிட்டர் பக்கத்தில், மிக முக்கியமான மற்றும் மறக்க முடியாத பரிசை அளிப்பதே ஆனந்தமான விஷயம். உங்கள் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். விரைவில் சந்திப்போம் என்று கூறியுள்ளார்.

இதற்கு அப்ரிடி பதில் டுவிட்டில், மிகசிறந்த பரிசை அளித்த கோஹ்லிக்கும், ஒட்டு மொத்த இந்திய அணிக்கும் எனது நன்றி. சூப்பர் ஸ்டார் கோலியை விரைவில் சந்திப்போம் என்று கூறியுள்ளார்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*