பூமிக்கு வந்த பேராபத்து நீங்கியது..! இன்று 6 மணிக்கு கடக்கும் ராட்சத பாறை.

பிறப்பு : - இறப்பு :

சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகு பூமியை நோக்கி ராட்சதப் பாறை ஒன்று வருவதாகவும், இதனால் பூமிக்கு பேராபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்திருந்தது.

இந்த பாறைக்கு ‘தி ராக்’ என்று பெயரிடப்பட்ட ராட்சதப் பாறை நிலாவைவிட 2 மடங்கு பெரியதாக உள்ளது. 640 மீட்டர் முதல் 1.4 கி.மீ. வரை அகலம் உள்ள இந்த பாறை மணிக்கு 73 மைல் வேகத்தில் வந்துகொண்டிருப்பதாகவும், பூமியிலிருந்து வெறும் கண்களால் பார்க்க முடியும் என நாசா கணித்தது.

இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு பூமியை கடந்து செல்கிறது. அதாவது 17 லட்சத்து 66 ஆயிரத்து 400 கி.மீ. தொலைவில் இந்த ராட்சதப் பாறை பூமியை கடந்து செல்கிறது. இதனால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது.

இருப்பினும் இதேபோல் தோற்றமுள்ள ராட்சதப் பாறை ஒன்று வரும் 2,500ம் ஆண்டில் பூமியை தாக்க வாய்ப்புள்ளதாகவும், இதனால் பேராபத்து ஏற்படவும் வாயப்புள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit