கண் கலங்க வைத்த பதிவு – நீங்களும் படித்துப் பாருங்க அந்த வலி புரியும்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பையன்: ஹலோ

பொண்ணு: என்னடா பண்ற….? கால் அட்டண்ட் பண்ண இவ்ளோ நேரமா…?

பையன்: புரஜெக்ட் வேலை இருக்கு, அரைமணி நேரம் கழிச்சு பேசுறேன்னு கால் கட் பண்ணிட்டான்.. பொண்ணு வெயிட் பண்றா… 1 ஹவர் ஆச்சு, கால் வரல்ல.. 2 மணி நேரம் ஆச்சு, கால் வரல்ல..

பொண்ணு: இதுக்கு மேல வெயிட் பண்ண முடியாது
( மறுபடியும் கால் பண்றா..)

பையன்: ஹலோ

பொண்ணு: அரைமணி நேரம் கழிச்சு கால் பண்றேன்னு சொன்ன, ஏன்டா கால் பண்ணல்ல….?

பையன்: கால் பண்றேன்னு சொன்னா, கண்டிப்பா கால் பண்ணனுமா….?? அறிவு இல்லையா உனக்கு..? பிஸியா இருக்கேன்னு சொன்னா புரியாதா…?
சும்மா சும்மா கால் பண்ணி தொல்லை பண்ற…..?
எனக்கு வேற வேலை இல்ல….?
24 மணி நேரமும் உங்கூட பேசுறதுதான் என் வேலையா….?

பொண்ணு: உங்கிட்ட பேசனும்னு நினைக்கிறது தப்பாடா….? ஏன்டா இப்படி பேசுற……?

பையன்: ஹேய், ….
வேற ஏதாவது சொல்லிட போறேன்.. போனை வைடி..

பொண்ணு: ஸாரிடா என் தப்பு தான், இனிமேல் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்… ஸாரி.. ஸாரி…
அழுதுட்டே கால் கட் பண்ணிட்டா
அடுத்த நாள் காலையில்:-

பையன்: (பொண்ணுக்கு கால் பண்றான்..
அவ ரெஸ்பான்ஸ் பண்ணல்ல..)
கோவமா இருப்பாளோ…?
சே, நேத்து ஏதோ டென்ஸன்ல அவள் திட்டிட்டேன்… பாவம், ரொம்ப அழுது இருப்பா…
(மறுபடியும் கால் பண்றான், அவ ரெஸ்பான்ஸ் பண்ணல்ல..
மெஸேஜ் பண்றான் ” ஸாரிடி செல்லம், நேத்து கோவத்துல திட்டிட்டேன், தப்பு தான்.. அவ்ளோ ஹார்ஷா பேசி இருக்க கூடாது..  (ப்ளீஸ்_கால் அட்டண்ட் பண்ணு”)
(பொண்ணோட அம்மா அந்த பையனுக்கு கால் பண்றாங்க)

பையன்: ஆன்டி
(அந்த பொண்ணு பெயர் சொல்லி.. அவ இல்லையான்னு கேட்க்குறான்)
பொண்ணு அம்மா: இல்லப்பா, அவ இறந்துட்டா (னு, சொன்னதும் என்ன நடந்ததுன்னு புரியாமல் தவித்தான்)
பொண்ணு அம்மா:- உங்கிட்ட ஒரு லெட்டர் கொடுக்கச் சொன்னா.. வந்து வாங்கிட்டு போ..
பையன் அந்த பொண்ணு வீட்டுக்கு போய் லெட்டர் வாங்கி படிக்கிறான்…
எனக்கு தெரியும்நீ என்னைத்_தேடி வருவேன்னு..
எனக்கு உன்மேல எந்த்கக் கோவமும் இல்லடா..
நீ பீல் பண்ணாத…

எனக்கு ப்ரையின் டியூமர்.. இது உனக்கு தெரிஞ்சா, நீ கஷ்டப்படுவேன்னு தான் சொல்லாம மறைச்சேன்..

நேத்து எனக்கு ரொம்ப முடியல்ல, அதான் க்டைசியா உன்கிட்ட பேசலாம்னு கால் பண்ணேன்…
ஆனா, நீ பிஸியா இருந்த..
உங்கூட இருந்த கொஞ்ச நாள் தான் நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.. இந்த ஜென்மத்துல எனக்கு இது போதும்டா.. நீ அழாதடா.. நான் எங்கேயும் போகல்ல.. எப்பவும் நான் உன் பக்கத்துல தான் இருப்பேன்..
மிஸ் யூ டா.. மிஸ் யூ லாட் மை டியர்..

பையன்: ஏன்டி லூஸு எங்கிட்ட சொல்லாம மறைச்ச….?
தெரிஞ்சிருந்தா, நான் எப்படியாவது உன்னைக் காப்பாத்தி இருப்பேன்டி…
ஐயோ… ஏன்டி என்னை தனியா விட்டுப் போன…
கதறிக்_கதறி_அழுறான்)…

நம்_அன்புக்குரியவர்களிடம்_எந்தச்_சூழ்நிலையிலும்
கடுமையான வார்த்தைகள் பிரயோகிப்பதை தவிருங்கள்
சிலவேளை_அடுத்த_நாள்
அவர்கள்_உயிரோடு_இல்லாமலும்_போகலாம.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*