படுக்கையில் ஆண்களை கடுப்படிக்கும் விஷயங்கள்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஆண் மற்றும் பெண் இருவரிடத்திலும் எதிர் பாலினத்தவர் செய்யும் சில விஷயங்கள் பிடிக்காமல் இருக்கும். இந்தப் பட்டியல் ஒவ்வொருவருக்கும் வேறுபடும் என்றாலும். பெரும்பாலும் இவை அனைத்தையும் இரு பாலினத்தவரும் பேசி சரி செய்து கொள்ளும் ஒன்றாகவே இருக்கும்.

ஆண்கள் புகை பிடிப்பது, மது அருந்துவது, சைட் அடிப்பது உள்ளிட்ட பழக்கவழக்கங்கள் பெரும்பாலான பெண்களுக்கு பிடிக்காது. இதேப் போன்று பெண்கள் செய்யும் சில பழக்கவழக்கங்கள் ஆண்களுக்கும் பிடிக்காது. அவ்வாறு படுக்கையில் பெண்கள் செய்யும் இந்த விஷயங்கள் எல்லாமே ஆண்களை கடுப்படிக்குமாம்..

எப்போதோ நடந்த சோகக்கதையை மீண்டும், மீண்டும் பேசி புலம்புவது. ஆண்களை மிகவும் கடுப்படிக்கும்.
குழந்தைகள் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருப்பது சில ஆண்களைக் கொஞ்சம் கடுப்பாக்கும். மனைவி தங்களை கொஞ்சி பேச வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்ப்பது தவறில்லையே.

கொட்டாவி தூக்கம் வர இருப்பதை உணர்த்தும் ஒன்றாகும். ஆண்கள் (திருமணமான) எப்போதுமே இரவில் விரைவாக உறங்க விரும்ப மாட்டார்கள் . அப்படி இருக்கும் போது பெண்கள் படுக்கையறையில் கொட்டாவி விட்டுக் கொண்டே இருந்தால் ஆண்களுக்குக் கடுப்பாக தான் இருக்கும்.

தோழிகளுடன், இரவில் தான் மணிக்கணக்கில் பேசுவார்கள். காலையில் இருந்து பேசினது போதாது என்று சீரியல் பற்றியெல்லாம் பேசி நோகடிப்பார்கள். தாங்கள் நினைத்தது ஏதேனும் நடக்கவில்லை எனில், தங்கள் முகத்தை கணவனுக்கு பிடிக்காத மோடுக்கு மாற்றுவது மனைவிகளுக்கு கைவந்த கலை.

பொதுவாகவே தங்களை வேறு நபர்களுடன் ஒப்பிட்டு பேசுவது ஆண்களுக்குப் பிடிக்காது. இதில், மனைவி, அதுவும் படுக்கையறையில் தன் முன்னே வேறு ஆணை பேசினால் எரிமலை தான் வெடிக்கும். ஆண்களுக்கு, படுக்கையறையில் தங்கள் மனைவி புலம்புனாலும் பிடிக்காது, அமைதியாக இருந்தாலும் பிடிக்காது.

உடலுறவில் ஈடுபடும் போது பெண்கள் போலியாக உச்சம் அடைவது போல நடிப்பதை ஆண்கள் கண்டறிந்துவிடுவர்கள். எனவே, இப்படி செய்யாமல் தவிர்ப்பது நல்லது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*