சில்க் என்றால் அலறும் நடிகை!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

கேடி பில்லாவின் ஜோடியான மாதவ நடிகையை யார் பார்த்தாலும் நீங்க சில்க் ஸ்மிதா மாதிரி இருக்கீங்க என்று புகழ்வார்கள். சில்க் ஸ்மிதா 80களின் கவர்ச்சி கன்னி என்பதால் அதை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு வந்தார் நடிகை.

சில்க் ஸ்மிதாவின் சொந்த கதையையும், அவரது முடிவையும் கேள்விப்பட்ட நடிகை. இப்போது யாராது சில்க்குடன் ஒப்பிட்டு பேசினர் உர்ராகிறாராம். “அவுங்க கவர்ச்சி குத்தாட்டம் ஆடினவங்க. நான் ஹீரோயின் என்னை யாரோடும் ஒப்பிடாதீங்க நான் நான்தான்” என்று கடுப்படிக்கிறாராம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit