ஏமாற்றப்பட்ட மட்டக்களப்பு யுவதி தற்கொலை செய்யும் அதிர்ச்சிக் காட்சிகள் (Video & Photos)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

காதல் என்ற போர்வையில் பெண்களை ஏமாற்றி திரியும் கயவர்கள் கூட்டம் இன்னும் இருக்கத்தான் செய்கின்றது.எல்லாத்தையும் நம்பி தங்களை மட்டுமல்ல அனைத்தையும் இழந்து தற்கொலை செய்துகொள்ளும் பெண்கள் இன்று ஏராளம்.

ஒருவனை பார்த்து பழகி பின்னர் அனைத்தையும் இழந்துவிட்டு அழுது புலம்புவதில் பலனில்லை.உங்களிற்கென்று ஒரு மனது இருக்கின்றது அது சொன்னபடி கேட்டிருப்பீர்கள் அதுதான் உன்மை.

ஆனால் அந்த மனது காதல் வயப்படும்போது அது அந்த இடத்தில் தான் சுற்றிக்கொண்டு இருக்குமே தவிரஅவர் நல்லவரா கெட்டவரா என அறிய முயற்சிக்காது.இந்நிலையில் தான் உங்களிற்கு தகுந்த ஒருவரின் உதவி தேவைப்படுகின்றது.

அது தாய் தந்தையாக இருக்கலாம் அல்லது உங்களை புரிந்து கொண்ட நல்ல நண்பனாக,நண்பியாக இருக்கலாம்.அவர்களின் உதவியுடன் மேலும் செயற்படுவது நல்லது.

இவ்வாறு ஒருவனை நம்பி காசு பணம் எல்லாவற்றையும் இழந்து இன்று தற்கொலைக்கு முயற்சி செய்யும் நிலைக்கு வந்த ஒரு பெண்ணின் கதை தான் இது.

இந்த சம்பவம் அனைத்து பெண்களிற்கும் ஒரு பாடமாக அமையட்டும் என்ற நோக்கில் இதனை வெளியிடுகின்றோம்.

இவரிற்கு நடந்த கொடுமைகள் இனி எந்த பெண்ணிற்கும் வரக்கூடாது.நடந்த சம்பவங்களை இந்த பெண் தனது முகநூலினூடாக வெளியிட்டுள்ளார்.

இந்தப் பெண்ணின் நிலை மிகவும் கவலை தரக்கூடிய ஒரு விடையம் தயவுசெய்து கரன் என்ற தம்பியோ அவர் நண்பர்களே உறவினர்களோ சற்று சிந்தனை செய்து இந்தப் பெண்ணிடம் பேசி நமது தாய்நாட்டிக்கு வரவழைக்கவும்.

இல்லை என்றால் இதற்கு பிறகு வரும் விளைவுகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பெரிய பாதிப்பை நிச்சயமாக ஏற்படுத்தும் காரணம் உலகம் முழுவதும் பரவலாக இந்த விடையத்தை இணையத்தளங்கள் ஊடாக பெரும்பாலான மக்கள் பார்வையிட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.

வெளிநாட்டு போகும் பெண்களுக்கும், காதலில் சிக்கித்தவிக்கும் காதலர்களுக்கும்சமர்ப்பணம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*