யாழில் 14 வயது சிறுமி கர்ப்பம்!! மாட்டியது யார் தெரியுமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் 6 மாத கர்ப்பிணியாக இனம்காணப்பட்டுள்ளார்.’

சிறுமியின் உடல் நிலையில் சந்தேகம் கொண்ட குடும்பத்தினர் தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் இவரை அனுமதித்த போதே உன்மைநிலை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் சிறுமி முதலில் இரு சிறுவர்களை அடையாளம் காட்டியுள்ளார்.

அவர்களை கைது செய்த சுண்ணாகம் பொலிசார் மெற்கொண்ட விசாரணைகளின் பின்னர் சிறுமியின் அண்ணனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் மூவரும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பபட்டுள்ளார்கள்.சிறுமி தொடர்ந்து வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் நேற்றைய தினம் சிறுமியின் அயல் வீட்டில் வசிக்கும் கிழடு ஒன்று குடிபோதையில் உன்மையை உளறியுள்ளது.

சிறுமியின் கர்ப்பத்திற்கு தான் தான் காரணம் என்றும் சிறுமியால் பழி சுமத்தப்பட்ட சிறுவர்களை சிறுமிக்கு பிடிக்கும் என்றும் இதை பயன்படுத்தி சிறுமிக்கு அவர்களில் ஒருவரை செற்பண்ணி தருவதாக கூறியே இந்த அசிங்கத்தை பல நாட்கள் செய்து வந்ததாகவும் ஏழாலை பொது மயானத்தில் இருந்து குடிபோதையில் சக பாடிகளிற்கு கூறிக்கொண்டிருந்ததாக ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவர்களைப் பேன்றவர்கள் இன்னும் எத்தனைபேர் சீரழிந்திருப்பார்கள்.இவனை எல்லாம் கடவுள் விட்டுவைத்திருக்கின்றாரே என்று மனதிற்குள் வேதனைபட்டு வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை அதே மயாணத்தில் இருந்து மேற்படி முதியவர் வாயில் நுரை தள்ளியபடி வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றார்.

நடந்தது என்ன…கொலையா…தற்கொலையா…பொலிசாரின் கையில் சிக்காதவரிற்கு தண்டனை வளங்கியது யார்… விசாரனை தீவிரம்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*