கம்ப்யூட்டர் Hijack செய்யப்படுவதை தடுப்பது எப்படி?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஒரே கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பினை பலர் பயன்படுத்தும்போது நாம் இல்லாத நேரங்களில் யாராவது திறந்து தகவல்களை திருட வாய்ப்புகள் அதிகம்.

விண்டோஸ் இயங்குதளத்தில்(Windows OS) கண்ட்ரோல் பேனல்(Control panel) கட்டாயமாக கொடுக்கப்பட்டு இருக்கும். இதன் மூலமாகவே நமது கம்ப்யூட்டரில் புதிய Software-ஐ Install அல்லது Disabled செய்ய முடியும்.

Control panel-ல் Group Policy editor மூலமாக ஒருவரே கம்ப்யூட்டரில் Software பதிவது மற்றும் முக்கியமான Settings-ஐ மாற்றும் வண்ணம் அமைப்பதால் தகவல்கள் மற்றவர்களால் திருடப்படுவது தடுக்கப்படும்.

மற்றவர்களால் எளிதாக தகவல்களை திருடவோ அல்லது வேறு ஏதேனும் Settings-ஐ மாற்றவோ இயலாது. குறிப்பிட்ட அந்த நபரினால் மட்டுமே கம்ப்யூட்டரில் மாற்றம் செய்ய இயலும்.

Control panel-லில் செய்ய வேண்டிய மாற்றங்கள்

உங்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் Start-> Run Prompt செல்லவேண்டும். பின் Run Prompt-ல் gpedit.msc என்று Type செய்து OK கொடுக்கவேண்டும்.

தற்போது Group Policy editor என்னும் பக்கமானது தோன்றும். அதில் User configuration-> administrative Template-> Control Panel செல்லவேண்டும்.

Prohobit Access to Control Panel-மீது Double click செய்யவேண்டும். Configuration Box- ஆனது Open ஆகும். அதில் Settings சென்று Not Configured என இருப்பதை Enabled என்று மாற்றி OK கொடுக்கவேண்டும்.

இந்த மாற்றங்களை செய்வதன் மூலமாக Control Panel மட்டுமல்லாது மற்ற எதிலும் மற்றவர்களால் மாற்றங்களை செய்ய முடியாது.

முக்கிய குறிப்பு

சரியான முறையில் இந்த மாற்றத்தினை செய்யாவிட்டால் அந்த கம்ப்யூட்டரை மறுபடியும் பயன்படுத்த இயலாது.

இந்த Group Policy editor ஆனது எல்லா Window OS-லும் இருப்பது இல்லை. குறிப்பிட்ட பதிவுகளில் மட்டுமே இந்த வசதியானது தரப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*