அஜித்” மோசம், ஆனாலும் மக்கள் ஏற்பார்கள்” எப்படி?

பிறப்பு : - இறப்பு :

அஜித் ஒரு நல்ல மனிதர் என்று பெயர் எடுத்தவர். அவரின் மதிக்கும் குணம் கோலிவுட்டில் அலாதியானது. அப்படியிருக்கையில் எப்படி அஜித் மோசம் என்கிறீர்களா? அஜித் படங்களை பற்றி திருப்பூர் சுப்ரமணியம் பேசும்போது இப்படி சொல்லுகிறார்.

அஜித் வேதாளம் படத்தில் கூட நெகடிவ் ஹீரோவாக பிளாஷ்பேக்கில் நடித்திருப்பார். மங்காத்தாவில் நெகட்டிவ் ஹீரோ. வாலியில் கூட இரண்டு அஜித்தில் ஒருவர் நெகட்டிவ். இப்படி அஜித் தன் படங்களில் நெகட்டிவ் கேரக்டர் எவ்வளவு நடித்தாலும் மக்கள் அவரை எதுவும் சொல்லமாட்டார்கள். தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.

ஆனால், விஜயை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தது பிரியமுடன் படத்துல தான். அந்த படம் அட்டர் பிளாப். அழகிய தமிழ் மகனில் நெகட்டிவ் ஹீரோ. படம் பிளாப்.

” விஜயை நெகட்டிவ் கேரக்டர்களில் பார்க்க மக்களுக்கு பிடிக்காது.எம்.ஜி.ஆர், ரஜினி போல விஜய்யை மக்கள் பார்க்கிறார்கள். ஆனால், அஜித் எந்த ரோல் பண்ணாலும் ரசிப்பார்கள்’என்று பிரபல விநியோகிஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் பேசியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit