பைல்ஸ் பிரச்சனை ஏற்பட இதுதான் காரணமா?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

fle

மூலநோய் என்பது மிக கொடுமையானது. மூலநோய் ஏற்பட்டால் ஆசனவாயில் இரத்தகசிவு, மலம் கழிக்கும் போது வலி, அடி வயிற்று வலி, அரிப்பு போன்றவை ஏற்படும்.

ஆரம்பத்திலேயே இதை கண்டறிந்து சிகிச்சைகள் மேற்கொண்டால் நிலை மோசமாகாமல் எளிதில் தடுக்கலாம். தகுந்த சிகிச்சைகளை மேற்கொள்ளவிட்டால் புற்றுநோய் கூட ஏற்படும்.

மூலநோய் ஏற்படுவதற்கு சில காரணங்கள் உள்ளது.

அதிக எடையுள்ள பொருள்களை தூக்கினால் உடலின் அடிப்பகுதியில் அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டு ஆசனவாயில் உள்ள நரம்புகள் முறிந்து மூலம் உண்டாகும் அபாயம் உள்ளது.

அதிகமாக உடற்பயிற்சியினை மேற்கொள்ளும் போது அதிக அழுத்தம் கொடுத்தால் இந்த பிரச்சனை ஏற்படும். கால்களில் அதிக அழுத்தம் கொடுத்தாலும் மூலநோய் ஏற்படும்.

கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதால் மலச்சிக்கல் ஏற்பட்டு நீண்ட நேரம் மலம் கழிக்க முயற்சித்தால் நரம்புகள் முறிவடைந்து மூலம் உண்டாகும்.

கர்ப்பக்காலத்தில் கருவில் உள்ள குழந்தை நரம்புகள் மீது அதிக அழுத்தம் கொடுப்பதால் மூலநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

உடற்பயிற்சியினை சரியாக செய்யாமல் இருந்தால் குடலியக்கத்தில் இடையூறு ஏற்பட்டு மூலம் உண்டாகிறது.

வயிற்றுப்போக்கினால் அவஸ்திபடுபவர்கள் தொடர்ச்சியாக மலம் கழிக்கும்போது ஆசனவாயில் உள்ள நாம்புகள் பாதிக்கப்பட்டு மூலநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit