6GB RAM உடன் அறிமுகமாகும் Samsung Galaxy S8 Plus: விலை எவ்வளவு தெரியுமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சாம்சுங் நிறுவனம் தான் இதுவரை அறிமுகம் செய்த கைப்பேசிகளிலும் அதிகூடிய பிரதான நினைவகத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை தற்போது அறிமுகம் செய்யவுள்ளது.

அதாவது அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட Samsung Galaxy S8 Plus எனும் கைப்பேசியின் மற்றுமொரு பதிப்பே இதுவாகும்.

இதன் பிரதான நினைவகமானது 6GB RAM ஆக காணப்படுகின்றது.

இக்கைப்பேசியானது தென்கொரியாவில் 1,032 டொலர்களாகவும், உலக சந்தையில் 1,135 டொலர்களாகவும் காணப்படுகின்றது.

இதனை கொள்வனவு செய்வற்கான முற்பதிவுகளை சாம்சுங் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

மேலும் இக் கைப்பேசி அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் ஒன்லைன் ஸ்டோர்கள் ஊடாகவும் கொள்வனவு செய்ய முடியும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*