
கோலிவுட்டையே கடந்த மாதல் இந்த சுசி லீக்ஸ் ஒரு கை பார்த்துவிட்டது. பல முன்னணி நடிகர்களின் சர்ச்சை புகைப்படங்கள் வெளிவந்தது.
இந்நிலையில் இதுக்குறித்து நடிகை டிடி நம் சினி உலகம் நேயர்களுக்காக அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ளார்.
இதில் இவர் பேசுகையில் ‘அதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலையே இல்லை, பொய்யான ஒரு விஷயத்திற்காக நான் என் பயப்பட வேண்டும்’ என்பது போல் பதில் அளித்தார். இதோ அந்த வீடியோ.