கொலஸ்ட்ரால் குறைய…உடல் எடை குறைய: இந்த டீ போதுமே!

பிறப்பு : - இறப்பு :

க்ரீன் டீயில் துளசி இலைகளை சேர்த்து குடித்து வந்தால், ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.

துளசி இலையை க்ரீன் டீயில் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
  • க்ரீன் டீயுடன் துளசியைப் போட்டு குடித்தால், ஆஸ்துமா, மார்புச்சளி, சுவாசப் பாதையில் உள்ள வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுக்களை அகற்ற உதவுகிறது.
  • துளசி மற்றும் க்ரீன் டீயில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் தன்மை, மலேரியா, டெங்கு போன்ற அனைத்து வகையான காய்ச்சலையும் குணமாக்குகிறது.
  • துளசியில் மக்னீசியம் ஏராளமாக உள்ளது. அதை க்ரீன் டீயுடன் சேர்த்து குடிக்கும் போது, ரத்த நாளங்கள் விரிவடைந்து, ரத்த ஓட்டம் சீராகி, ரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து, இதய பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
  • துளசியில் உள்ள விட்டமின் A, கண் பார்வை கோளாறுகளை சரிசெய்து, கண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது.
  • க்ரீன் டீயுடன் துளசி இலைகளை சேர்த்து குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்கும் செயல்பாடு வேகமாக்கப்பட்டு, உடல் எடையை அதிவேகமாக குறைக்க உதவுகிறது.
  • துளசி மற்றும் க்ரீன் டீயில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-கார்சினோஜெனிக் தன்மை உள்ளதால், இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதுடன், குறிப்பாக வாய் மற்றும் மார்பக புற்றுநோயை குணமாக்க உதவுகிறது.
http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit