RK நகரில் ரஜினிகாந்த் பிரச்சாரம்?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என ரசிகர்கள் அனைவரும் வெயிட்டிங். ஆனால் நான் எப்போதும் அரசியலுக்கு வரமாட்டேன் என கூறி ஆன்மீகத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் அவர்.

இந்நிலையில் ரஜினி ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணையவுள்ளதாக தற்போது உறுதிசெய்துள்ளார். பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அவர் கட்சியில் இணைவார் என தகவல் வந்துள்ளது.

மேலும் சென்னை ஆர்.கே நகரில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் கங்கை அமரனுக்கு ஆதரவாக ரஜினி பிரச்சாரம் செய்யவுள்ளதாகவும் தெரிகிறது.

ரஜினிகாந்தின் திடீர் மனமாற்றத்தை பார்த்து ரஜினி ரசிகர்கள் அனைவரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

குறிப்பு: இந்த செய்தி உண்மை என நீங்கள் இன்னும் நம்பினால்.. இன்று என்ன தேதி என மறுபடியும் காலண்டரில் சரி பார்த்து கொள்ளுங்கள். Happy April Fools Day wishes to all our readers.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*