
பாலிவுட் நடிகை கவிதா ராதேஷ்யாம், இந்தியில் சைய்தான், ஷராப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கன்னடம், மராத்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகவும் வைத்துள்ளார்.
அதேபோல், பெரிஸ்கோப் என்ற தொழில்நுட்பத்தின் உதவியுடன் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது லைவ் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வரிசையில் தற்போது, அவருடைய ரசிகர்களுக்கு பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது, தனது அபார்ட்மெண்ட் மாடியில் தனது காதலருடன் அவர் உறவு கொள்வதை பெரிஸ்கோப் மூலமாக லைவ் வீடியோவாக வெளியிடப் போகிறாராம்.
அதே போல கல்யாணம் முடிக்கும் அன்று தனது முதலிரவு காட்சிகளையும் வெளியிடுவேன் என்கிறார்.
இவரின் முதலிரவை படம் பிடிக்க பாலிவுட்டின் பிரபல கேமராமேன்கள் கடும் போட்டி போடுகின்றனர்.
நடிகையோ என் முதலிரவைப் படம் பிடிக்க ரசனையான கேமரா மேன்கள் வேண்டும். அவசரப் படமாட்டேன் என்கிறார் நடிகை.
சரிம்மா ஏன் இந்த விபரீத புத்தி என்று கேட்டால் அதற்கு காரணத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இனவாதம், தீவிரவாதம், பாகுபாடு என்று சமூகத்தில் பல பிரச்சினைகளை சந்தித்து வரும் இந்த உலகிற்கு நிம்மதி வேண்டுமென்றால் அது காதலால் மட்டுமே முடியும் என்பதை நிரூபிக்கவே இந்த வீடியோவை அவர் வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.
என்னமோ போ தாயி..ஆனா கொஞ்சம் கூட நல்லா இல்லை..