பொது இடங்களில் கவர்ச்சி உடையிலே தோன்றும் அஜித் பட நாயகி!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

shiruthi

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் விவேகம். இப்படத்தில் முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். மேலும் அக்ஷரா ஹாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவர் தற்போதெல்லாம் விழாக்களில் கவர்ச்சியான உடை அணிந்தே வருகிறார். இதைப்பார்த்த பலரும் இவர் இதில் தன் அக்கா ஸ்ருதி ஹாசனையே மிஞ்சிடுவார் போல என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit