தனுஷ் செல்வராகவன் மீண்டும் இணைவார்களா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள சில படங்களை ரசிகர்களால் மறக்க முடியாது. அந்த வகையில் 2006 வந்த புதுபேட்டை படத்தில் தனுஷ் நடித்திருந்தார்.

பின் செல்வராகவன் இயக்கத்தில் மீண்டும் மயக்கம் என்ன படத்தில் நடித்திருந்தார். தற்போது செல்வராகவன் புதுபேட்டை 2 ரெடி என தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் அடுத்த பாகம் பற்றியும் கூறீயுள்ள அவர் இரண்டு வருடங்களுக்கு பிசி என்கிறார்.

இதனால் தனுஷ் செல்வா கூட்டணியை இருவருடங்களுக்கு பின் சந்திக்கலாம் என தெரிகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*